top of page
John Britto
Parisutham
Search


பிக் மெரினோ – கௌல்பர்ன் -ஆஸ்திரேலியா
பிக் மெரினோ – கௌல்பர்ன், NSW-யில் உள்ள மிகப்பெரிய செம்மறி ஆட்டின் சிலை. ஆஸ்திரேலியாவின் கம்பளி தொழிலை கொண்டாடும் சின்னம் இன்று நாம் ஹ்யூம் ஹைவேயில் ஓர் இடத்தில் நிற்கிறோம். சிட்னியிலிருந்து கான்பெரா அல்லது மெல்போர்ன் செல்லும் வழியில், ஒரு மூன்று மாடி உயரமுள்ள செம்மறி ஆடு உங்களை உற்றுப் பார்க்கிறது. அது தான் பிக் மெரினோ. உள்ளூர் மக்கள் 1985 ஆம் ஆண்டு முதல் அதனை ராம்போ என்று அன்போடு அழைக்கின்றனர். ஆடு கொழுக்கக் கொழுக்க வளர்ப்பவனுக்கு சந்தோஷம் என்பார்கள். அது போல மிகக் கொழுத

உயிர்மெய்யார்
Apr 193 min read


ஆஸ்திரேலியாவில் தேடப்பட்டு வந்த COP Killer Desi Freeman சுடப்பட்ட கதை
ஏழு மாதக் காலமாக போலீஸாரால் தேடப்பட்டு வந்த டெஸி ஃப்ரீமேன் இன்று தோலோகோலோங் என்ற இடத்தில் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். தோலோகோலோங் மெல்பர்ன் நகரத்திலிருந்து வடக்கே நாலரை மணி நேர பயணத்தில் இருக்கும் சிறிய கிராமம். அது நியூ சவுத் வேல்ஸ் எல்லை அருகே இருக்கிறது. அந்த விக்டோரியாவின் மலைப்பகுதியைச் சேர்ந்த டெஸி ஃப்ரீமேன், தன்னை ஒரு இறையாண்மைக் குடிமகன் (Sovereign Citizen) இயக்கத்தைச் சேர்ந்தவர் என்று பிரகடனப்படுத்திக்கொண்டவர். அது மட்டுமல்ல பிறரால் சதி கோட்பாட்டாளர் (Consp

உயிர்மெய்யார்
Apr 22 min read


ஆஸ்திரேலியாவின் காட்டு சின்னம்: டிங்கோ – வேட்டையாடி, துணை, சர்ச்சை
ஆஸ்திரேலியாவின் பன்முக நிலப்பரப்பையும், சமூகத்தையும், உயிரினங்களையும் பற்றித் தெரிந்துக்கொள்ளும் ஒரு வகையாக, ஆஸ்திரேலியாவின் சின்னமாக விளங்கும் ஓர் விலங்கு குறித்து இன்றைக்கு இன்னும் ஆழமாகத் தெரிந்துக் கொள்ளப் போகிறோம். என்ன விலங்காக இருக்கும்? நான் ஒரு துப்பு கொடுக்கிறேன். கண்டுபிடியுங்கள் பார்க்கலாம். அந்த விலங்கு, மற்ற விலங்குகளை வேட்டையாடி கொன்று தின்கின்ற ஒரு Predator. ஆனால் அதே நேரம் மனிதர்களோடு கூடவே பயணிக்கும் துணை எனவும் சொல்லப்படுகிறது. இப்படி பல சர்ச்சைகளுக்கு ஆட

உயிர்மெய்யார்
Mar 302 min read


அருந்தவப் பன்றி - சுப்பிரமணிய பாரதி - பாரதி கிருஷ்ணகுமார் - மெல்பர்ன் வாசகர் வட்டம் - வாசிப்பு அனுபவம் - 15.03.2026
மெல்பர்ன் வாசகர் வட்டத்தில், திரு. பாரதி கிருஷ்ணகுமார் எழுதி, 2011 ஆம் ஆண்டு, கோயமுத்தூர் த ரூட்ஸ் பதிப்பகம் வெளியிட்ட ‘அருந்தவப்பன்றி சுப்பிரமணிய பாரதி’ என்கிற நூலின் வாசிப்பு அனுபவப் பகிர்வு 2026 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15 ஆம் தேதி, மெல்பர்னில் நடந்தது. சுமார் 16 வாசகர் வட்ட உறுப்பினர்கள் கலந்துக்கொண்ட அந்த அனுபவப் பகிர்வில், இந்தியாவிலிருந்து இணையவழியாக திரு. பாரதி கிருஷ்ணகுமார் பங்கெடுத்தது குறிப்பிடத்தக்கது. திரு. பாரதி கிருஷ்ணகுமார், கடைசியாகப் பேசிய போது, இந்நூலை எழுதி

உயிர்மெய்யார்
Mar 167 min read


ஜமீலா - குறுநாவல் - சிங்கிஸ் டோர்குலோவிச் ஐத்மாத்தவ் - வாசிப்பு அனுபவம் - உயிர்மெய்யார் - 19.01.2026
முதலில் ஜமீலா குறுநாவல், அதன் ஆசிரியர் சிங்கிஸ் டோர்குலோவிச் ஐத்மாத்தவ் அவர்களைப் பற்றிய குறிப்பையும் கொடுத்து விட்டு, வாசிப்பு அனுபவத்தை இரு பகுதியாக கொடுக்கிறேன். முதல் பகுதி கருத்தியல். இரண்டாம் பகுதி அழகியல். சில குறிப்புகள் ஜமீலா - குறுநாவல் இந்த குறுநாவல் 1958 ஆம் வருடம் வெளிவந்தது. சையத் ஓர் இளம் ஓவியன். அவன் வரைந்த ஓர் ஓவியத்திலிருந்து துவங்கி, அவன் பார்வையிலேயே கதை சொல்லப்படுகிறது. இரண்டாம் உலகப் போர் நடந்துக் கொண்டிருக்கும் பின்னணியில், கிர்கிஸ்தான் மலைப் பிரத

உயிர்மெய்யார்
Jan 196 min read


ராக்கெட் தாதா - எதிர் வெளியீடு
அட்டைப்படத்திலிருந்து துவங்குகிறேன். ஓர் ஆடையில்லாத இளம்பெண், தலைகுனிந்தபடி சோகமாக இருக்கிறாள். இவள் நிர்வாண உடலைச் சுற்றி பல ஊக்குகள்...

உயிர்மெய்யார்
Oct 2, 202510 min read


நயனக்கொள்ளை - பாவண்ணன்
நயனக்கொள்ளை பாவண்ணன் ஒரு கில்லாடி. அவரின் கதைகளை மரநிழலில் நின்று படித்தால் எட்டி குளம் தெரியும். அதே கதையைக் குளக்கரையில் நின்று...

உயிர்மெய்யார்
Sep 12, 202536 min read


ஈராக்கின் கிறிஸ்து - தொகுப்பும் மொழியாக்கமும் - கார்த்திகைப் பாண்டியன்
இதில் உள்ள 5 கதைகளைப் படித்த அனுபவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. முதல் மூன்று கதைகளுக்கான கதைச்சுருக்கங்கள் கீழே உள்ளன. அம்மா நாற்பத்தியொரு...

உயிர்மெய்யார்
Sep 11, 20259 min read
bottom of page