top of page
John Britto
Parisutham
Media, Culture &
Communication


Webinar on Cultural Adaptation and Professional Life in Australia
https://lnkd.in/g7PVkx8G https://lnkd.in/gSsknnFn Excited to share that I recently conducted a session on “Cultural Adaptation and Professional Life in Australia” for the students of Christ University, Bengaluru, India Using engaging Canva slides, we explored common cultural shocks, practical ways to overcome them, and essential tips for a smooth transition. I also shared useful links on visas, courses, job opportunities, and accommodation to help students prepare better. We

உயிர்மெய்யார்
1 min read


பிக் மெரினோ – கௌல்பர்ன் -ஆஸ்திரேலியா
பிக் மெரினோ – கௌல்பர்ன், NSW-யில் உள்ள மிகப்பெரிய செம்மறி ஆட்டின் சிலை. ஆஸ்திரேலியாவின் கம்பளி தொழிலை கொண்டாடும் சின்னம் இன்று நாம் ஹ்யூம் ஹைவேயில் ஓர் இடத்தில் நிற்கிறோம். சிட்னியிலிருந்து கான்பெரா அல்லது மெல்போர்ன் செல்லும் வழியில், ஒரு மூன்று மாடி உயரமுள்ள செம்மறி ஆடு உங்களை உற்றுப் பார்க்கிறது. அது தான் பிக் மெரினோ. உள்ளூர் மக்கள் 1985 ஆம் ஆண்டு முதல் அதனை ராம்போ என்று அன்போடு அழைக்கின்றனர். ஆடு கொழுக்கக் கொழுக்க வளர்ப்பவனுக்கு சந்தோஷம் என்பார்கள். அது போல மிகக் கொழுத

உயிர்மெய்யார்
3 min read


மொபைல் பேசியதால் சிறுவன் உயிரிழப்பு! தண்டனை போதுமானதல்ல என்கிறது குடும்பம்
கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, நீதிமன்றம் அளித்த தீர்ப்பு ஒரு குடும்பத்தை ஆத்திரப்படுத்தியிருக்கிறது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நடந்து சம்பவம் என்ன? நீதிபதி அளித்த தீர்ப்பில், வாகனத்தில் செல்லும் போது செய்யப்படும் அலைபேசி பயன்பாடு குறித்த நீதிபதியின் குறிப்புகள் என்னென்ன? மற்றும் தீர்ப்பைக் கேட்ட பிறகு Bryson Dimovski யின் குடும்பத்தினர் ஏன் ஆத்திரப்படுகின்றனர் என்று இந்தச் செய்தித் தொகுப்பில் பார்க்க இருக்கிறோம். 2023 ஜூலை மாதம், Newcastle அருகே உள்ள Warners Ba

உயிர்மெய்யார்
3 min read


அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்த 100% மருந்து வரி – ஆஸ்திரேலிய மருந்துத் தொழிலுக்கு பெரிய அதிர்ச்சியா?
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் 2 ஆம் தேதியன்று ஒரு பெரிய அறிவிப்பை வெளியிட்டார். பேட்டன்ட் செய்யப்பட்ட மருந்துகள் மற்றும் அவற்றின் மூலப்பொருட்களுக்கு 100% வரி (100% tariff) விதித்துள்ளார். இது அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு மற்றும் உள்நாட்டு மருந்து உற்பத்தியை வலுப்படுத்தும் நோக்கில் வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார் ஆஸ்திரேலியாவுக்கு இது என்ன பாதிப்பை ஏற்படுத்தும்? மெல்போர்ன் சார்ந்த CSL நிறுவனம் உள்ளிட்ட ஏற்றுமதியாளர்களுக்கு என்ன நடக்கும்? ஆஸ்திரேல

உயிர்மெய்யார்
2 min read


ஆஸ்திரேலிய பிரதமர் அறிவித்த சூதாட்ட விளம்பர பகுதித் தடை – குழந்தைகளைப் பாதுகாக்கும் நடவடிக்கையா?
2026 ஆம் ஆண்டு ஏப்ரல் 2 ஆம் தேதி ஆஸ்திரேலிய பிரதமர் Anthony Albanese National Press Club-ல் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். சூதாட்ட விளம்பரங்களுக்கு பகுதித் தடையென்றும் இது ஆஸ்திரேலிய வரலாற்றில் மிக முக்கியமான சீர்திருத்தம் என்றும் அவர் கூறினார். ஆனால் பலர் இதை ‘போதாது’ என்று விமர்சிக்கிறார்கள். இந்தச் செய்தித் தொகுப்பில், இந்தத் தடை என்ன? ஏன் இந்தத் தடை வந்தது? இதனால் ஆஸ்திரேலிய சமூகத்துக்கு என்ன பயன் என்று பார்ப்போம். அப்படி என்னென்னத் தடைகளை பிரதமர் அந்தோணி அல்ப

உயிர்மெய்யார்
3 min read


Kangaroo Islands எனப்படுகிற கங்காரு தீவு
இன்று உங்களை ஒரு சொர்க்கத்திற்கு அழைத்துப் போகப் போகிறேன். அது ஒரு காட்டு சொர்க்கம். கரடு முரடான சொர்க்கம். அங்கு நீங்கள் வனவிலங்குகளைப் பார்க்கலாம். உங்கள் கண்களை அகல விரிக்க வைக்கும் சிறு குன்றுகளைப் பார்க்கலாம். வாயைப் பிளக்க வைக்கும் பாறைகளைப் பார்க்கலாம். இந்த இடத்திற்கு ஒரு தடவையாவது போய் வர வேண்டும் என்பது ஒவ்வொரு ஆஸ்திரேலியரின் கனவு இலக்காக இருக்கும். அது ஒரு தீவு. நான் எந்த இடத்தைப் பற்றிச் சொல்கிறேன் என்று கண்டுபிடித்து விட்டீர்களா? ஒரு துப்பு தந்தால் நீங்களே கண்டு

உயிர்மெய்யார்
4 min read
bottom of page