top of page
John Britto
Parisutham

My Education
Pic Courtesy: https://www.vox.com/2014/9/16/6212639/
My Education Tamil Text
கல்வி வாழ்க்கைக்கான தயாரிப்பல்ல. கல்வியே வாழ்க்கை.
கல்வி தன்னம்பிக்கையையும், தன்னம்பிக்கை வாழ்வில் பிடிப்பையும், அது நிம்மதியையும் தருகிறது
என கன்பூசியஸ் சொல்கிறார்.
இன்றைய கல்வி முறை குறித்து எனக்கு விமர்சனங்கள் இருக்கத்தான் செய்கின்றன.
என் கல்வி வாழ்க்கையைப் பற்றி இங்கே பதிவிடுகிறேன்.
bottom of page