top of page

பாடல்கள், வார்த்தைகளை தாள லயத்தில் அடக்கி கேட்பவர் காதில் அழகு மகுடி ஊதும். ராகத்தில் தேனைத் தொட்டு பொருண்மையில் வேர் விட்டு, உணர்வைத் தூண்டி, அறிவு கொடுக்கும். கீழ்க்கண்ட பாடல்கள், நீங்கள் வாழ்வில் வெற்றி பெற, உயர்வு பெற, மகிழ்ச்சி பெற, நன்மை பெற, உண்மை பெற உதவும்.  பயன் பெறுங்கள். பகிருங்கள்.

2

© 2021 - John B. Parisutham | All rights reserved

bottom of page