John Britto
Parisutham

Dramas
Picture Courtesy: https://excel.hkapa.edu/
Tamil Dramas Video
நாடகங்கள், கதாபாத்திரங்களை இடத்திலும் பொழுதிலும் இயங்க வைத்து, கதை சொல்வது. உணர்வுக்கும் அறிவுக்கும் தீனி போடும் நிகழ்வு. கீழ்க்கண்ட நாடகங்கள் நீங்கள் வாழ்வில் வெற்றி பெற, உயர்வு பெற, மகிழ்ச்சி பெற, நன்மை பெற, உண்மை பெற உதவும். காணொளிகளைப் பாருங்கள். பயன் பெறுங்கள். பகிருங்கள்.
Tamil Dramas Audio
நாடகங்களைக் கேட்கும் போது ஒரு கற்பனை உலகம் மனதில் விரியும். அது ஒரு ஆனந்த அனுபவம். கேட்டு மகிழுங்கள். வகுப்பறையில், மேடையில், வீட்டில், மகிழுந்தில் இப்படி எங்கும் கேட்கலாம். முடிந்த அளவு மற்றவர்களுக்குப் பகிருங்கள்.
Tamil Dramas Text
நாடகங்கள் பார்த்து கேட்டு அனுபவிப்பதற்காக இருந்தாலும், தனியாகவோ, கூட்டாகவோ உட்கார்ந்து, வெவ்வேறு பாத்திரங்களின் வசனங்களைப் படிக்கும் போது அது தனி அனுபவம். வாழ்வில் வெற்றி பெற, உயர்வு பெற, மகிழ்ச்சி பெற, நன்மை பெற, உண்மை பெற இந்த நாடகங்கள் உதவும். படியுங்கள். பயன் பெறுங்கள். பகிருங்கள்.