John Britto
Parisutham

Presentations
Tamil Presentations
காணொளி மற்றும் படக்காட்சிகளோடு, பாடம் எடுத்ததையெல்லாம் இங்கு பதிவிடுகிறேன். பார்த்து பயன்பெறுங்கள்.
திணை
திணை - இயற்கை வாழ்வியல் - தமிழர் அறம் - மெய்யியல் கோட்பாடுகள். இந்தப் படக்காட்சி, 2022ம் ஆண்டு ஜூன் மாதம் 26ம் தேதி, இந்தியாவில் தஞ்சாவூரில் நடந்த JOBA மூன்றாம் கூடுகையில், தஞ்சை கல்பதரு குளோபல் பள்ளியில் காட்டி விவரிக்கப்பட்டது. இதில் மனிதகுலம் எதிர்நோக்கும் நடைமுறைப் பிரச்சனைகளைப் பேசி, அவைகளுக்குத் தீர்வாக, தமிழ் சங்க இலக்கியங்களில் போற்றப்பட்டு, தமிழர் வாழ்ந்த அறவாழ்க்கையிலிருந்து, 13 இயற்கை மெய்யியல் கோட்பாடுகள் விவரிக்கப்பட்டுள்ளது.