top of page
John Britto
Parisutham
Search


ஆஸ்திரேலிய பிரதமர் அறிவித்த சூதாட்ட விளம்பர பகுதித் தடை – குழந்தைகளைப் பாதுகாக்கும் நடவடிக்கையா?
2026 ஆம் ஆண்டு ஏப்ரல் 2 ஆம் தேதி ஆஸ்திரேலிய பிரதமர் Anthony Albanese National Press Club-ல் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். சூதாட்ட விளம்பரங்களுக்கு பகுதித் தடையென்றும் இது ஆஸ்திரேலிய வரலாற்றில் மிக முக்கியமான சீர்திருத்தம் என்றும் அவர் கூறினார். ஆனால் பலர் இதை ‘போதாது’ என்று விமர்சிக்கிறார்கள். இந்தச் செய்தித் தொகுப்பில், இந்தத் தடை என்ன? ஏன் இந்தத் தடை வந்தது? இதனால் ஆஸ்திரேலிய சமூகத்துக்கு என்ன பயன் என்று பார்ப்போம். அப்படி என்னென்னத் தடைகளை பிரதமர் அந்தோணி அல்ப

உயிர்மெய்யார்
Apr 83 min read


Kangaroo Islands எனப்படுகிற கங்காரு தீவு
இன்று உங்களை ஒரு சொர்க்கத்திற்கு அழைத்துப் போகப் போகிறேன். அது ஒரு காட்டு சொர்க்கம். கரடு முரடான சொர்க்கம். அங்கு நீங்கள் வனவிலங்குகளைப் பார்க்கலாம். உங்கள் கண்களை அகல விரிக்க வைக்கும் சிறு குன்றுகளைப் பார்க்கலாம். வாயைப் பிளக்க வைக்கும் பாறைகளைப் பார்க்கலாம். இந்த இடத்திற்கு ஒரு தடவையாவது போய் வர வேண்டும் என்பது ஒவ்வொரு ஆஸ்திரேலியரின் கனவு இலக்காக இருக்கும். அது ஒரு தீவு. நான் எந்த இடத்தைப் பற்றிச் சொல்கிறேன் என்று கண்டுபிடித்து விட்டீர்களா? ஒரு துப்பு தந்தால் நீங்களே கண்டு

உயிர்மெய்யார்
Apr 54 min read


NASA Artemis இரண்டு – சந்திரனை நோக்கிய வரலாற்றுப் பயணம்
NASA's Artemis II moon rocket lifts off from the Kennedy Space Center's Launch Pad39-B Wednesday, April 1, 2026, in Cape Canaveral, Fla. (AP Photo/Chris O'Meara) Source: AP / Chris O'Meara NASA Artemis இரண்டு – சந்திரனை நோக்கிய வரலாற்றுப் பயணம்! ஆஸ்திரேலியாவில் 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் 2 ஆம் தேதி காலையாக இருக்கும் போது, அமெரிக்காவில் ஏப்ரல் ஒன்று மாலையில், ஃப்ளோரிடா மாநிலத்தில் உள்ள Kennedy Space Center-ல் இருந்து, NASAவின் Artemis II மிஷன் நிலவுக்கு வெற்றிகரமாக லான்ச் ஆனது.

உயிர்மெய்யார்
Apr 23 min read


ஆஸ்திரேலியாவில் தேடப்பட்டு வந்த COP Killer Desi Freeman சுடப்பட்ட கதை
ஏழு மாதக் காலமாக போலீஸாரால் தேடப்பட்டு வந்த டெஸி ஃப்ரீமேன் இன்று தோலோகோலோங் என்ற இடத்தில் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். தோலோகோலோங் மெல்பர்ன் நகரத்திலிருந்து வடக்கே நாலரை மணி நேர பயணத்தில் இருக்கும் சிறிய கிராமம். அது நியூ சவுத் வேல்ஸ் எல்லை அருகே இருக்கிறது. அந்த விக்டோரியாவின் மலைப்பகுதியைச் சேர்ந்த டெஸி ஃப்ரீமேன், தன்னை ஒரு இறையாண்மைக் குடிமகன் (Sovereign Citizen) இயக்கத்தைச் சேர்ந்தவர் என்று பிரகடனப்படுத்திக்கொண்டவர். அது மட்டுமல்ல பிறரால் சதி கோட்பாட்டாளர் (Consp

உயிர்மெய்யார்
Apr 22 min read


அருந்தவப் பன்றி - சுப்பிரமணிய பாரதி - பாரதி கிருஷ்ணகுமார் - மெல்பர்ன் வாசகர் வட்டம் - வாசிப்பு அனுபவம் - 15.03.2026
மெல்பர்ன் வாசகர் வட்டத்தில், திரு. பாரதி கிருஷ்ணகுமார் எழுதி, 2011 ஆம் ஆண்டு, கோயமுத்தூர் த ரூட்ஸ் பதிப்பகம் வெளியிட்ட ‘அருந்தவப்பன்றி சுப்பிரமணிய பாரதி’ என்கிற நூலின் வாசிப்பு அனுபவப் பகிர்வு 2026 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15 ஆம் தேதி, மெல்பர்னில் நடந்தது. சுமார் 16 வாசகர் வட்ட உறுப்பினர்கள் கலந்துக்கொண்ட அந்த அனுபவப் பகிர்வில், இந்தியாவிலிருந்து இணையவழியாக திரு. பாரதி கிருஷ்ணகுமார் பங்கெடுத்தது குறிப்பிடத்தக்கது. திரு. பாரதி கிருஷ்ணகுமார், கடைசியாகப் பேசிய போது, இந்நூலை எழுதி

உயிர்மெய்யார்
Mar 167 min read


இனி - சிறுகதை - உயிர்மெய்யார் - 14.03.2026
அவள் பெயர் ஒரு விசித்திரமான பெயர். சென்னையில் லெட்சுமி குப்பம் என்கிற பகுதி போரூர் அருகே மிகவும் பிரசித்திப் பெற்ற இடம். சென்னையின் முக்கிய சாலைகளில் ஒன்றான ஆற்காடு ரோட்டில் பிரிகிற ஒரு கிளைச் சாலையில் துவங்குகிற லெட்சுமி குப்பம் நீண்டு விரிந்து பரந்து கோயம்பேடு மார்கெட் வரைச் செல்லும். அந்த லெட்சுமி குப்பத்தில் தான் இருக்கிறது அவள் வீடு. கல்யாணம் கட்டிக் கொண்டு இந்த வீட்டிற்கு வந்து பல ஆண்டுகள் ஓடிவிட்டன. கணவன் குடித்துக் குடித்தே இறந்து விட்டதால், ஒன்பதாவது படிக்கும் மக

உயிர்மெய்யார்
Mar 144 min read


Australian Aboriginal and Torres Strait Languages – History, Archaeological Context, Linguistic Perspective and Prevention Measures - 07.03.2026
Abstract: This paper provides an overview of Australian Aboriginal and Torres Strait Islander languages from historical, archaeological, linguistic, and contemporary preservation perspectives. It begins by situating these languages within the deep-time context of human migration to Sahul, with genetic and archaeological evidence supporting first arrival approximately 50,000–65,000 years ago, establishing one of the world's oldest continuous cultural and linguistic traditions

உயிர்மெய்யார்
Mar 78 min read
bottom of page

