Stories Tamil Audio
உங்கள் வாழ்க்கைக்கு உரம் சேர்க்கும் கதைகளைக் கேளுங்கள். பிறருக்கு சொல்லி மகிழவும் முடியும். அவர்களுக்கு உற்சாகம் ஊட்டவும் முடியும். கேட்டு மகிழுங்கள். வகுப்பறையில், மேடையில், படுக்கையறையில், மகிழுந்தில் இப்படி எங்கும் பயன்படுத்தலாம். முடிந்த அளவு மற்றவர்களுக்குப் பகிருங்கள்.
1. கல்வியா? செல்வமா? வீரமா?John Britto
2. எதை எடுப்பது?John Britto
3. மூங்கில் கூடும் மேலோகமும்John Britto
4. அரசர் ஓவியம்John Britto
5. பாண்டியன் கற்றுக் கொண்ட வெற்றிப் பாடம்John Britto
6. காசும் மரியாதையும்John Britto