நம் கடமை
- உயிர்மெய்யார்

- May 23
- 1 min read
Updated: Jun 13

நாமெல்லாம் ஒரு குடும்பம்
கேளாய் மானிடமே!
நமக்கென்று ஒரு வீடு
பூமியெனும் மாநிலமே!!
குடும்பமாய் அவ்வீட்டை
காப்பதுவே நம் கடமை
குவலயமே நாமெல்லாம்
குடியிருக்கும் பொது உடமை.
உயிர்மெய்யார்
(23.05.2025)



Comments