top of page
John Britto
Parisutham
My Friends
Picture Courtesy: The Conversation
நண்பர்கள் அமைகிறார்கள். பகிர்வில் உருவாகிறது நட்பு. கை கொடுப்பதும் தோள் கொடுப்பதும் இயற்கையாக வருகிறது. வாழ்வில் உருவாகும் நட்பு நம்மோடே பயணம் செய்கிறது.
சில சமயம் அவர் தானோ நான் என வியக்கவைப்பது நட்பு. உணவிற்கு உப்பு. என் உணர்விற்கு நட்பு.
bottom of page