John B. ParisuthamJan 15, 20214 min7. ஒரு சொட்டுப் பால்அம்மாவிடம் கேட்டேன். “நான் சின்னப் பிள்ளை யா, பால் குடிக்கிற வயசுல இருக்கறப்போ எப்படி இருப்பேன்? நல்லப் பிள்ளையா நடந்துக்குவேனா?” அம்மா...
John B. ParisuthamJan 12, 20214 min6. அஞ்சு காசு மூஞ்சு வாத்தியார்"வாங்க பரிசுத்தம் சார்" வீட்டுக்கு முன்பு சிறிய கேட். அதைத் திறந்துக் கொண்டு ஆஞாவும் நானும் போனோம். ரெண்டு படிகள் ஏறினோம். அஞ்சுகாசு...
John B. ParisuthamJan 12, 20215 min5. முதல் பள்ளிஜூலி அக்காவின் கையைப் பிடித்துக் கொண்டு அவர்கள் படிக்கும் ஆரம்பப் பள்ளிக்குச் செல்வேன். கூடவே அல்போன்ஸ் அக்காவும் வரும். போகிற வழியில்...
John B. ParisuthamJan 3, 20214 min 4. ஜார்ஜ் சின்னாஞா கல்யாணம்புதுத்தெரு வீட்டில் இன்னொரு முக்கிய நிகழ்வு நடந்தது. அது தான் ஜார்ஜ் சின்னாஞாவின் கல்யாணம். எங்கள் ஆஞாவுக்கு ஐந்து சகோதரிகள். ஆனால் ஒரே...
John B. ParisuthamJan 3, 20215 min3. குடமுருட்டி ஆறுவலங்கைமான் புதுத்தெரு வீட்டிலிருந்து வெளியே வந்து, இடது பக்கமாக நடந்து மறுபடியும் இடது எடுத்தால், குடமுருட்டி ஆற்றுக்குப் போகும் வழி....
John B. ParisuthamJan 3, 20213 min 2. மொந்தன் வாழைப்பழம்வலங்கைமான் புதுத்தெரு வீட்டில் திண்ணை, கூடம், முற்றம், அடுக்களைத் தவிர ஒரு அறையைப் பற்றிச் சொல்லியிருந்தேன். அதில் நடந்த சில கதைகளை...
John B. ParisuthamJan 3, 20215 min 1. புதுத்தெரு வீடுவலங்கைமான். இது தமிழ்நாட்டில் தஞ்சாவூர் அருகே கும்பகோணம் பக்கத்தில் இருக்கும் குட்டி நகரம். நகரம்? ம்! ஊர் என்பதே பொருத்தம். அல்லது...