top of page
John Britto
Parisutham
Search


எண்ணெய், போர் & ஆபத்து: 2026 மத்திய கிழக்கு நெருக்கடி உலகெங்கும் தமிழ்க் குடும்பங்களை எப்படி பாதிக்கிறது
ஹோர்முஸ் நீரிணை, ஹோர்முஸ் ஜலசந்தி - Strait of Hormuz திறப்பும் மூடலும், வளைகுடாப் பகுதியில் நடக்கும் போர், போர் நிறுத்தம் எல்லாம் உங்களையும் என்னையும் எப்படி பாதிக்கிறது என்று இன்று அலசப்போகிறோம். ஒரு குளத்தில் ஒரு கல்லை வீசுகிறீர்கள். என்ன நடக்கிறது? வளையம் வளையமாக அதன் விளைவுகளைப் பார்க்கிறோம். சிறிய வளையம், பிறகு அதைவிட பெரிய வளையம், பிறகு அதைவிடப் பெரிய வளையம் என குளத்தின் கரை வரை அதன் பாதிப்பு இருக்கிறதைப் பார்க்கிறோம். அதற்கு ripple effect என்று பெயர். சிற்றலை விளைவு

உயிர்மெய்யார்
6 days ago5 min read
bottom of page