Songs Tamil Audio
பாடல்களைக் கண்ணை மூடிக்கொண்டு கேளுங்கள். அண்டம் அசையும்.
தாள லயத்தில் தவமிருக்கும் வார்த்தைகளைக் கேட்கும் போது பட்டாம்பூச்சி இதயத்தில் இறக்கையடிக்கும். வானவில் மனதில் வட்டமிடும். வாழ்வில் வெற்றி பெற, உயர்வு பெற, மகிழ்ச்சி பெற, நன்மை பெற, உண்மை பெற இந்தப் பாடல்கள் உதவும். படியுங்கள். பயன் பெறுங்கள். பகிருங்கள்.
Tamil Songs - 1 'வாழ்ந்திடலாம் வாங்க' - John Britto
Tamil Songs - 3 ' மூங்கில் கூடும் மேலோகJohn Britto
Tamil Song 4 - அரசர் ஓவியம் - தமிழ்ப் பாJohn Britto