top of page
7.png

Farming Tips

Farming Tips - Tamil Video

சுழன்றும் ஏர்பின்னது உலகம் அதனால் உழந்தும் உழவே தலை. பல தொழில்களால் சுற்றிக் கொண்டிருக்கும் இந்த உலகம், உழவின் பின்னே சுற்றிக்கொண்டிருக்கிறது. அதனால் உழவே சிறந்தது.

அதிலும் லாப நோக்கத்திற்காக செயற்கை இரசாயன முறையை விட்டொழித்து

​சமூகம் சார்ந்த இயற்கை விவசாயத்தை பற்றிய விடயங்கள் இங்கே.

bottom of page