top of page
John Britto
Parisutham
Cooking Tips - Tamil Video
என் உணவே என் உடல். என் உடலே என் மனம்.
உணவு உறவுகளை சமைக்கிறது. உணவு, உணர்வுகளைப் போல எல்லா பண்பாட்டிலும்
உறவுகளை ஒன்றுபோல ஒருங்கிணைக்கிறது.
இங்கே எங்கள் வீட்டில் செய்யும் உணவுகைள உங்களோடு பகிர்ந்து கொள்கிறோம்.
bottom of page