Songs
Here are many value based moral and inspirational songs from different cultures in video, audio and text forms in TAMIL and ENGLISH.
Songs Tamil Video
பாடல்கள், வார்த்தைகளை தாள லயத்தில் அடக்கி கேட்பவர் காதில் அழகு மகுடி ஊதும். ராகத்தில் தேனைத் தொட்டு பொருண்மையில் வேர் விட்டு, உணர்வைத் தூண்டி, அறிவு கொடுக்கும். கீழ்க்கண்ட பாடல்கள், நீங்கள் வாழ்வில் வெற்றி பெற, உயர்வு பெற, மகிழ்ச்சி பெற, நன்மை பெற, உண்மை பெற உதவும். காணொளிகளைப் பாருங்கள். பயன் பெறுங்கள். பகிருங்கள்.
Songs Tamil Text
பாடல்கள் கேட்டு அனுபவிப்பதற்காக இருந்தாலும், தனியாகவோ, கூட்டாகவோ உட்கார்ந்து, படிக்கும் போது
தாள லயத்தில் தவமிருக்கும் வார்த்தைகள், பட்டாம்பூச்சி இதயத்தில் இறக்கையடிக்கும். வானவில் மனதில் வட்டமிடும். வாழ்வில் வெற்றி பெற, உயர்வு பெற, மகிழ்ச்சி பெற, நன்மை பெற, உண்மை பெற இந்தப் பாடல்கள் உதவும். படியுங்கள். பயன் பெறுங்கள். பகிருங்கள்.
Songs Tamil Audio
பாடல்களைக் கண்ணை மூடிக்கொண்டு கேளுங்கள். அண்டம் அசையும்.
தாள லயத்தில் தவமிருக்கும் வார்த்தைகளைக் கேட்கும் போது பட்டாம்பூச்சி இதயத்தில் இறக்கையடிக்கும். வானவில் மனதில் வட்டமிடும். வாழ்வில் வெற்றி பெற, உயர்வு பெற, மகிழ்ச்சி பெற, நன்மை பெற, உண்மை பெற இந்தப் பாடல்கள் உதவும். கேளுங்கள். பயன் பெறுங்கள். பகிருங்கள்.