Health

Here are many easy, traditional and modern health tips from different cultures in video, audio and text forms in TAMIL and ENGLISH.

Health Tips Tamil Video

உடல் நலம் மன நலத்திற்கு ஆதாரம். இரண்டுமே ஒருவருக்கு அரிதான செல்வம். கீழ்க்கண்ட நலவாழ்வுக் குறிப்புகள், நீங்கள் வாழ்வில் வெற்றி பெற, உயர்வு பெற, மகிழ்ச்சி பெற, நன்மை பெற, உண்மை பெற உதவும். காணொளிகளைப் பாருங்கள். பயன் பெறுங்கள். பகிருங்கள்.

 

Story Tamil Text

கதைகளைப் படிப்பது ஓர் இனிய அனுபவம். கதையில் வரும் காட்சிகளை கற்பனை செய்யலாம். அதில் வரும் பாத்திரங்களோடு உறவாடலாம்.   அரிய கருத்துக்களை அளிக்கும். வாழ்வில் வெற்றி பெற, உயர்வு பெற, மகிழ்ச்சி பெற, நன்மை பெற, உண்மை பெற இக்கதைகள் உதவும். கதைகளைப் படியுங்கள். பயன் பெறுங்கள். பகிருங்கள்.

 

Story Tamil Audio

உங்கள் வாழ்க்கைக்கு உரம் சேர்க்கும் கதைகளைக் கேளுங்கள். பிறருக்கு சொல்லி மகிழவும் முடியும். அவர்களுக்கு உற்சாகம் ஊட்டவும் முடியும். கேட்டு மகிழுங்கள். வகுப்பறையில், மேடையில், படுக்கையறையில், மகிழுந்தில் இப்படி எங்கும் பயன்படுத்தலாம். முடிந்த அளவு மற்றவர்களுக்குப் பகிருங்கள்.

 
1. கல்வியா? செல்வமா? வீரமா?John Britto Parisutham
00:00 / 05:40
2. எதை எடுப்பது?John Britto Parisutham
00:00 / 05:10
3. மூங்கில் கூடும் மேலோகமும்John Britto Parisutham
00:00 / 03:39

Story English Text

Stories give birth when events are weaved together.  The following inspirational and valued based stories will not only create beautiful imagery in your mind but also give life lessons.  These stories will help you to succeed in life, to be happy and to get the truth. Read, tell and share them.

 

© 2021 - Prof. Dr. John B. Parisutham | All rights reserved