Category: தமிழ் பதிவுகள்

மலேசிய சபாய் தொகுதி சட்டசபை உறுப்பினர், என் நண்பர் மாண்புமிகு திருமதி. காமாட்சி அவர்களின் ஐம்பதாவது அகவை பாராட்டு மடல்.

வாழ்த்து மடல் உலகுபுகழ் உயர்வான உணர்வுமிகு  உயிர்மொழியாம் தமிழ் மொழி நீ! கலகக்குரல் காட்டரசன் சிங்கமென  கண்ணியமிகு பெண்ணியம் நீ! விலகுஇருள் கதிரவனாய் விளைந்திருக்கும் வித்தக விதை புத்தகம் நீ! பலகணியில் முளைத்திருக்கும் மலர்களிலே பளிச்சென்ற வெளிச்சம் நீ! மக்களுய்ய மனதை மாற்றும் மாண்புமிகு  மனிதநேய புனிதை நீ! சிக்கலுள்ள சிரம வாழ்க்கை அரசியலில் சிரித்து நிற்கும் சிறுத்தை நீ! பக்கபலம் பாரதியும் பெரியாரும் புடைசூழம் படையே நீ! தக்கதொரு மாற்றம் வர தவமிருந்து தர்க்கம் பேசும் […]

Scroll to Top